சென்னை கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை கைது செய்த சிபிஐ நமது நிருபர் மே 18, 2022 விசா முறைகேடு வழக்கில் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.